புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பனிப்புலம் அம்பாள் சனசமுக நிலையம் நீண்ட கால முயற்ச்சியின் பலனாக புத்துயிர் பெற உள்ளது.அந்தவகையில் சனசமுக நிலைய திருத்தவேலைகள் தென்னிலங்கை சிங்கள தொழிலாளிகளினால் வேலைகள் ஆரம்பமாகிவிட்டது. தொழில் செய்யும் பொருட்டு
பனிப்புலம் நோக்கி வந்த தென்னிலங்கை தொழிலாளிகள் பணிப்புலத்திலேயே தங்கி இருந்து சனசமுக நிலைய திருத்த வேலைகளில் முழு மூச்சுடன் செயற்படுத்தப்பட உள்ளனர். இத் தொழிலாளிகளின் தொழில் திறமை காரணமாக இவர்களுக்கு மேலும் பல தொழில்கள் எமது ஊரில் கிடைக்கும் பொழுது அவர்கள் தொழில் நிமித்தம் தமது குடும்பங்களுடன் பனிப்புலத்திலேயே குடியேறுவதற்க்கான வாய்ப்புக்களினை எமது ஊரவர்களே ஏற்படுத்தி குடுத்து விடுவார்களோ?
தகவல் Shanthi.com நிர்வாகம். தொடர்புகளுக்கு Shanthai@hotmail.com skype:- Shanthai.com

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top