புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு பிரதேசத்தில் நேற்றிரவு யானை தாக்கியதால் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். 3 பிள்ளைகளின் தந்தையான கிருஷ்ணபிள்ளை விநாயகமூர்த்தி என்பவரே உயிரழந்தவர் ஆவார்.வயலில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது அவரை யானை
தாக்கியுள்ளது.

அவரின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக திருக்கோவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top