அமரர்-திருமதி -சுப்பிரமணியம் மனோன்மணி
கலட்டியை பிறப்பிடமாகவும்,கலட்டியை வதிவிடமாகவும் கொண்ட ,திருமதி -சுப்பிரமணியம் மனோன்மணி அவர்கள் 09 .04 .2012 அன்று
கலட்டியில் இறைபதம் அடைந்தார் ,அன்னார் காலஞ்சென்ற முருகேசு விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை இளையபிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை சுப்பிரமணியத்தின் அன்பு மனைவியும்,சிவனேஸ்வரி ,நகுலேஸ்வரி ,சிவநேசன்,திருக்கேதீஸ்வரன் ,செந்தாமரை, சிவசக்தி (டென்மார்க்), யாதவன்,ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவர் .
அமரர் குலசேகரம் ,கணேசப்பிள்ளை ,தங்கராசா ,மங்கையற்கரசி,நவமலர் ,இராமச்சந்திரன் ,இந்துமதி ஆகியோரின் அன்பு மாமியாரும் ,அமரர்களான சுப்பிரமணியம், வடிவேலு, வடிவழகி, தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்; நாகராசா, ஸ்ரீஅசுவதி, அன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 10.04.2012 செவ்வாய் கிழமை அவரது வீட்டில் ஈமைக்கிரியைக்காக வைக்கப்பட்டு ,தகனகிரியைக்கு சம்பில்துறை இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
தகவல்:
குடும்பத்தினர்.
|
அன்னாரின் மறைவு செய்தி கேட்டு மனம் வருந்துவதோடு ,துயருற்று இருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .ஆண்டாண்டு கோடி அழுது புரண்டாலும் மாண்டோர் வருவதில்லை இம்மாநிலத்தே அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போமாக!!!!
பதிலளிநீக்கு