புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

வாடகைக்கு தங்குவதற்கு அறை கொடுத்து அந்த அறையில் தங்குபவர்கள் புரியும் ஆபாச செயல்களை வீடியோ எடுத்துவந்த வீட்டு உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அநுராதபுரம் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்று வந்துள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தான் கூலிக்கு வழங்கும் அறையில் உள்ளவர்களின் ஆபாச செயல்களை தனது கையடக்கத் தொலைபேசியில் வீடியோ செய்து வந்துள்ளார்.

இவ்வாறான சில வீடியோ காட்சிகள் இவருடைய கையடக்கத் தொலைபேசியில் இருந்ததை கண்டுபிடித்த அநுராதபுரம் பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.சந்தேகநபர் இன்று அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top