புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஏழு வயதுடைய சிறுவன் ஒருவன் தனது திறமையைப் பயன்படுத்தி பீட்சாவை கையில் வைத்து சுற்றி மாயா ஜாலம் காட்டுகின்றான்.ஹோட்டால் நடாத்தும் சிறுவனது தந்தையே சிறுவனின் அபூர்வ திறமையை வீடியோப் பதிவு செய்து இணையத்தில் உலாவ விட்டிருக்கின்றார்.சிறுவனின் தந்தை மட்டுமா
அவனது செயலை ரசித்தார்? இல்லை எங்களது இணைய பாவனையாளர்களும் அவனது செயலை வியந்து பார்த்து பெரிய ஹிட் கொடுத்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top