புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

காலையடி, பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும், "கௌசலை" என எல்லோராலும் அன்பாக
அழைக்கப்பெற்ற திருமதி. கௌசலாதேவி நவரத்தினம் அவர்கள் 05.04.2012 அன்று காலையடியில் சிவபதம் எய்தினார்.


அன்னார், காலஞ்சென்ற நல்லையா பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற நாகேசு சின்னாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்;காலஞ்சென்ற நாகேசு நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்;விமலாதேவி(கிளி), லங்கதேவி, நிர்மலாதேவி, பாலகிருஷ்ணன் மூர்த்தி), பாலச்சந்திரன், செல்வச்சந்திரன் (ராசன்), லிங்காதேவி, மாயாதேவி, உதயரத்தினம் (அமரர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்;கணேஷ், சகாதேவன், ஆனந்தராசா, சாரதாதேவி, யோகாதேவி, ஜெயந்தி, பாலச்சந்திரன், நந்தீஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் காலையடியில் உள்ள மகளின் (லங்காதேவி சகாதேவன்) இல்லத்தில் 06.04.2012 நாளை நடைபெற்று சம்பில்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்: திருமதி. சிவகரன் சகிதா (பேத்தி) கனடா
துயர் பகிர..
மக்கள், மருமக்கள் - காலையடி: 001-94-21-7900751
சகாதேவன் (மருமகன்) காலையடி: 001-94-779352836
திருமதி. சிவகரன் சகிதா (பேத்தி) கனடா: 416-335-0743

1 கருத்து:

  1. அன்னாரின் மறைவு செய்தி கேட்டு மனம் வருந்துவதோடு ,துயருற்று இருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .ஆண்டாண்டு கோடி அழுது புரண்டாலும் மாண்டோர் வருவதில்லை இம்மாநிலத்தே அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போமாக!!!!

    பதிலளிநீக்கு

 
Top