உலகிலேயே மிக நீளமானதும் உயரமானதுமான பாலம் ஒன்று சீனாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்த பாலம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஆயிரத்து 102 அடி நீளமானதும் 3 ஆயிரத்து 858 அடி உயரமானதுமான
இந்த பாலம் சீனாவின் ஹூனான் மாகாணத்தில் அன்ஹியாட் நகரிலுள்ள மலைத்தொடர்களை இணைத்து அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலம் சீனாவின் ஹூனான் மாகாணத்தில் அன்ஹியாட் நகரிலுள்ள மலைத்தொடர்களை இணைத்து அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த பாலம் அமைப்பதற்கான நிர்மாண பணிகள் கடந்த 2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2012 ஆம் ஆண்டு நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக