புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து மெல்போனுக்கு தனியார் நிறுவன விமானத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு பெண் பயணம் செய்தார். அப்போது அவர் சிற்றுண்டியை ஆர்டர் செய்து வாங்கினார். அந்த பார்சலை வாங்கி பிரித்த போது அவருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

இந்த உணவுப்பொருளில் உயிருள்ள புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன. இதை கேள்விப்பட்டதும் விமான ஊழியர்கள் அவரிடம் வருத்தம் தெரிவித்தனர். ஆனாலும் இச்சம்பவத்திற்காக வழக்கு தொடரப்போவதாக அந்த பெண் தெரிவித்துள்ளார். 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top