தெமட்டகொட புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரதச் சக்கரத்தில் தலையை வைத்து இருபது வயதுடைய இளம் பெண் ஒருவர் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்ட சம்பவம் ஒன்று, இன்று அதிகாலையில் பதிவாகியுள்ளது.
கொழும்பு கோட்டைக்கும் களனிக்கும் இடையில் பயணமாகும் புகையிரத சக்கரங்களுக்கு தலையை கொடுத்து இப்பெண் தற்கொலை செய்து கொண்டு கொண்டுள்ளார்.
இவ்வாறு இறந்தவர் தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். இப் பெண்ணின் சடலம் கொழும்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக