புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள கைப்பேசி வகைகளுள் முன்னணியில் திகழ்வது ஐ போன்கள் ஆகும். இவற்றின் பெறுமதியும் ஏனைய கைப்பேசிகளைவிட பன்மடங்கு அதிகமாகவும் காணப்படுகின்றன.


இதனால் அவற்றை நீரிலிருந்து மிகவும் கவனமாகப் பாவிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. எனவே இந்த ஐ போன்களைப் பாதுகாக்கக்கூடிய மீள்தன்மை உடையதும் நீரை உட்புக விடாததுமான வெளி உறைகள் ஜப்பான் நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றறின் தடிப்பு வெறும் 0.25 மில்லி மீட்டர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top