நாய்க்குட்டி ஒன்று இரண்டு காலில் எழுந்து நின்று சைக்கிளை செலுத்தி ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.தவிர தனது முன் இரண்டு கால்களைக் கொண்டு வண்டியின் கைப்பிடிகைளைப் பற்றிப்பிடித்து அதனை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றது.
இச் சம்பவமானது அமெரிக்காவின் தென் கலிபோர்னியா பகுதியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்காக குறித்த நாய்க்குட்டி 10 வாரங்கள் மட்டுமே பயிற்சி பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.
0 கருத்து:
கருத்துரையிடுக