புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

யாழில் பிறந்த பெண் சிறுவயதில் இந்தியா சென்று வாழ வழியின்றி வழிதவறி போன கதையே இது... இந்தப்பெண்ணின் கதை ஒரு கண்ணீர் சம்பவமாக இருந்தாலும் கலாசாரத்தை கட்டிக்காப்பாற்றும் எம் தமிழ் தேசங்களுன் ஒன்றான யாழில் பிறந்த ஒரு
பெண் ஆண் சுகத்துக்காக விலைபோனதை எந்த தமிழனால் ஏற்க முடியும்... ? சந்தர்ப்ப சூழ்நிலைகள் இந்த பெண்ணை இந்நிலைக்கு தள்ளியிருந்தாலும் ஒரு மானமுள்ள பெண்ணாக இருந்த சிந்தித்து செயற்பட்டிருந்தால் இன்று இந்த கண்ணீரை கண்டிருக்கவும் முடியாது... அடுத்தவன் புருசனுக்காக கதறி அழவும் தேவையில்லை... இது வழி தவறிப்போகும் ஒவ்வொரு தமிழ் பெண்ணுக்கும் உரிய பாடம்.. காணொளியை காணுங்கள்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top