புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மன்னார், மூர்வீதி பிரதேசத்தில் 7 வயதுச் சிறுமி ஒருவரை கடுமையான முறையில் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபர் ஒருவர் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 10ஆம் திகதி குறித்த சிறுமியை சந்தேக நபர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். இந்நிலையில் பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, 67 வயதான நபர் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top