புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஆறே வயதேயான சீன சிறுவனொருவன் 14 கைவிரல்களுடனுன் 16 கால் விரல்களுடனும் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான்.
அவனது மேலதிக விரல்களை அகற்றுவதற்கான சத்திரசிகிச்சை தயார்படுத்தலிருந்த வைத்தியகள் , சில சமயங்களில் ஏற்படும் மரபணு பிறழ்வுகளே
இப்படியான கூடுதல் வளர்ச்சிகளுக்கு காரணம் என தெரிவித்திருந்தாக உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.







0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top