புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

காலையடி, பண்டத்தரிப்பில் வசிக்கும் சஞ்சுதன் இன்று (07.08.2012 ) தனது 2 வது பிறந்தநாளை வீட்டில் பெற்றோர் (ரஞ்சன் &மஞ்சு )மற்றும் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகிறார்.இன் நன்நாளில் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க
வாழ்கவென அனைவரும் வாழ்த்துகிறோம்.


அனுப்பியவர் -ஸ்ரீவண்ணன்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top