புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


காதல் மனைவியுடன் உல்லாசமாக இருப்பதற்காக, பெற்ற தந்தையை கொன்று துண்டு துண்டாக்கிய கொடூரன் கைது செய்யப்பட்டுள்ளான். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த 18 வயதாகும் வாலிபனே தனது தந்தையை கூறுபோட்டு கொண்றுள்ளான்.


அண்மையில் காதல் திருமணம் செய்து கொண்ட இவ் இளைஞன் தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளான். குறித்த கல்யாணம் தந்தைக்கு பிடிக்காததால் அடிக்கடி சண்டை மூண்டுள்ளது.

‘உங்கள் தந்தை இருக்கும்வரை நாம் சந்தோஷமாக இருக்க முடியாது’ என காதல் மனைவி கூறியதால் தந்தை உணவு உண்டு கொண்டு இருந்த போது குறித்த இளைஞன் தந்தையின் தலையை துண்டித்து உடலை கூறுபோட்டு காட்டில் வீசியுள்ளான்.

குறித்த இளைஞன் பொலீசாரல் கைது செய்யப்பட்டதோடு, அவனது மனையிவும் கைதாகியுள்ளார்.


இச் சம்பவம் அப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top