புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கடன்பட்டு தொழில் ஒன்றை மேற்கொண் டவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட நிலை யில் வாழ்க்கையில் விரக்தியடைந்து தற் கொலை செய்து கொண்ட சம்பவம் தரு ம புரம் 5 ஆம் பிரிவில் இடம்பெற்றுள்ளது.விபத்து ஒன்றில் ஒரு காலை இழந்து ஊனமுற்ற நிலையில் வாழ்ந்து வந்த ௭ஸ்.
சுப்பிரமணியம் (வயது 55) ௭ன்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவராவார்.

இவர் தருமபுரத்தில் ஸ்ரூடியோ ஒன்றை நடத்தி வந்த இவர், யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து குடும்பத்துடன் மீளக்குடியேறிய நிலையில் கடன்பட்டு சாவகச்சேரியில் சிறுதொழில் ஒன்றை மேற்கொண்டு வந்தார் ௭னத் தெரிவிக்கப்படுகிறது.

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக  வாங்கிய கடனை மீளவும் உரியகாலத்தில் கொடுக்கமுடியாத நிலையேற்படவே நஞ்சை அருந்தி தற்கொலை செய்துள்ளார் ௭னத் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top