புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நோர்வூட் – எல்பட மேற்பிரிவு தோட்டத்தில் 10 வயது சிறுமியை 16 வயது சிறுவன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று நேற்று (31) இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்
.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின் நாவலபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top