புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

 இந்த செய்தியில் முன்னால் America's Next Top Model இல் வெற்றி பெற்ற Jael Strauss பற்றியே பார்க்கப் போகிறோம். 28 வயதான Jael Strauss ஐந்து வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் மிகச்சிறந்த மொடல்களில் ஒருவர். அக்காலத்தில் பிரபலம் பெற்ற America's Next Top Model கலந்துகொண்டு பல ரசிகர்களை தன்னகத்தே கொண்டவர்

. எனினும் போதைக்கு அடிமையான பின்னர் இவரை வெளியில் காணக் கிடைக்கவில்லை. 

பலவருடங்களுக்கு பின்னர் தென்பட்ட இவரின் தோற்றம் 50 வயது பெண்ணைப் போல காணப்பட்டது, போதையின் தாக்கம் இவ்வளவு கொடூரமானது என்பதற்கு இவரும் ஒரு உதாரணம். இதில் 22 வயதில் எடுக்கப் பட்ட படமும் தற்போது 28 வயதில் எடுக்கப் பட்ட படமும் இணைக்கப் பட்டுள்ளது.



0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top