புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

உலகின் முன்னணி உலாவியாக பலராலும் பயன்படுத்தப்பட்டுவரும் கூகுளின் குரோம் உலாவியின் புதிய பதிப்பு தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



முன்னைய பதிப்புக்களில் காணப்பட்டு தவறுகளை நீக்கியுள்ளதுடன், மேலும் சில அம்சங்களை உட்புகுத்தியதாக 21.0.1180.89 பதிப்பு வெளிவந்துள்ளது.இவ் பதிப்பானது விண்டோஸ், லினக்ஸ் மற்றும் மக் ஆகிய இயங்குதளங்களில் செயற்படக்கூடியவாறு வெளியிடப்பட்டுள்ளது. இதில் பின்வரும் அம்சங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

Several Pepper Flash fixes.
Microphone issues with tinychat.com.
Devtools regression with "save as" of edited source.
Mini ninjas shaders fails.
Page randomly turns red/green gradient boxes.

இணையதள முகவரி

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top