உலகின் மிக நீளமான பஸ்ஸை சோதனை சேவையில் ஜெர்மனி ஈடுபடுத்தியுள்ளது. மொத்தம் 256 பயணிகள் பயணம் செய்யக்கூடிய இந்த பஸ் 101 அடி நீளமானதுடன், நான்கு கதவுகளையும்
கொண்டுள்ளது.ஒரு சிறிய ட்ரெயின் ஏற்றிச் செல்லும் அளவில் பயணிகளை ஏற்றிச் செல்லவுள்ள இந்த பஸ், ஹைப்ரிட் ஒரு என்ஜினில் இயங்குகிறது.
இதை இயக்கும் டிரைவர்கள், இதற்காக சிறப்பு லைசென்ஸ் எதையும் எடுக்க வேண்டியதில்லை. ஆனால், சிறப்பு பயிற்சி எடுக்க வேண்டியிருக்கும். காரணம், மற்றைய பஸ்களில் இல்லாத விதத்தில் ஒரு கம்ப்யூட்டர் சிஸ்டமே, பஸ்ஸின் பின பகுதியை, முன் பகுதிக்கு ஏற்ற விதத்தில் இயங்க வைக்கிறது. இந்த சிஸ்டத்தில் பஸ்ஸை இயக்க டிரைவருக்கு சிறப்பு பயிற்சி தேவை.Fraunhofer Institute உருவாக்கியுள்ள இந்த பஸ் ஒன்றின் விலை, 10 மில்லியன் டாலர்.

0 கருத்து:
கருத்துரையிடுக