புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சாந்தை பண்டத்தரிப்பை சேர்ந்த ஜெயக்குமார்--ஜெயந்தினி தம்பதிகளின் செல்வப்புதல்வி"மிதுஷிகா" தனது 3வது பிறந்தநாளில் (14-10-2012)காலடி பதிக்கின்றார் இவரை அன்பு அப்பா ;அம்மா ,அண்ணா (அபிஷன்
) அப்பம்மா ,அம்மம்மா; பெரியப்பா ;சித்தப்பாமார் ;சித்திமார் ;மாமன்மார் ;மாமிமார் ;மச்சான் அனைவரும் பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது






0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top