தனது காதலனின் ஆணுறுப்பை கடித்து துண்டாடிய பெண் ஒருவர் வித்தியாசமாகப் பழிவாங்கப்பட்டுள்ளார். லண்டன் புறநகர்ப் பகுதி ஒன்றில் மாட்டின் டக்கிளஸ் என்னும் நபரின் ஆணுறுப்பை வாயால் கடித்து துண்டாக்கிய பெண்ணுக்கு பிரித்தானிய நீதிமன்றம் குறைந்தளவு
தண்டனையை வழங்கியது. மரியா என்ற இந்தப் பெண்ணுக்கு 150 பவுண்டுகள் அபராதம் விதித்து, மற்றும் 18 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட தண்டனையும் வழங்கப்பட்டது. ஆனால் மாட்டின் டக்ளசுக்கு 19 இடங்களில் தையல்போட்டு, படாத பாடுபட்டு மருத்துவர்கள் ஆணுறுப்பை மீளவும் இணைத்துள்ளனர். பல காலமாக வைத்தியசாலையில் இருந்துவந்த டக்ளஸ், சில வாங்களுக்கு முன்னரே தேறி வீடு திரும்பியுள்ளார். இந் நிலையில் அவரை ஒரு மதுபானச் சாலையில் பார்த்த மரியா என்ற இப்பெண், டக்ளசைக் கண்டதும் கட்டி அணைத்து, உங்களை நான் மிஸ் பண்ணுகிறேன் என்று காதல் வார்த்தை பேசியுள்ளார்.
அன்று இரவே, அவரிடம் இருந்து எஸ்.எம்.ஏஸ் சுகள், டக்ளஸ் மோபைல் போனுக்கு குவிந்துள்ளது. என்னை நீங்கள் இன்னும் காதலிக்கிறீர்களா என்று அவர் கேட்டுள்ளார். 19 தையல் போடப்பட்ட நபருக்கு எப்படி இருக்கும் ? இருந்தாலும் ஆம் என்று சொல்லியுள்ளார் ! காமம் தலைக்கேறிய நிலையில், மாட்டின் டக்ளஸ் வசிக்கும் வீட்டிற்கு விரைந்துள்ளார் மரியா. மரியா வீட்டுக் கதவை தட்டிக்கொண்டு இருந்தவேளை திடீரென வந்த பொலிசார் அவரை கைதுசெய்தனர். என்னடா என்று யோசிக்கிறீர்களா ? ஆம் மரியா 18 மாதங்களுக்கு டக்ளஸ் வசிக்கும் வீட்டுக்கு பக்கமாகக்கூடச் செல்லக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை மீறினால், நிச்சயம் சிறைத்தண்டனை கிடைக்கும் என நீதிபதி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இதற்கு அமைவாகவே அவர் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மாட்டின் டக்ளஸ் மிகவும் சூட்சுமமாக அவரைப் பழிவாங்கியுள்ளார் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். காதலித்தால் என்ன வெறுத்தால் என்ன ! அவர் மாட்டின் டக்ளஸ் வீட்டிற்குச் சென்றது சட்டப்படி குற்றம். அவரே கூப்பிட்டு இருந்தால் கூட 18 மாதங்களுக்கு அவர் அப்பகுதிக்குச் செல்ல முடியாது. எனவே ஆசை ஆசையாக ஓடிவந்த மரியா இறுதியில் செமையாக மாட்டிக்கொண்டார். நீதிமன்றம் தகுந்த தண்டனையை தரவில்லை என்று யார் சொன்னது ? வீக் பாயிண்டை வைச்சு அடிச்சு பழி தீர்த்துக்கொண்டார் மாட்டின் டக்ளஸ் !
0 கருத்து:
கருத்துரையிடுக