புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அமெரிக்காவில் உள்ள ஓரேகானை சேர்ந்த விவசாயி டெர்ரிவான்ஸ் (வயது70). இவர் தனது நிலத்தில் பன்றி பண்ணை நடத்தி வந்தார். பன்றிகளுக்கு உணவு கொடுப்பதற்காக சென்றார். பல மணி நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. எனவே அவரை தேடி சென்றனர்.


அங்கு அவருடைய உடலின் சில பாகங்கள் மட்டும் கிடந்தன. மற்ற அனைத்து பாகங்களையும் பன்றிகள் கடித்து தின்று இருந்தன. வளர்ப்பு பன்றிகள் மனிதனை கடித்து தின்பது இது தான் முதல் முறை என்று கருதப்படுகிறது.

அவர் இயற்கையாக மரணம் அடைந்த பிறகு பன்றி கடித்து தின்றதா? அல்லது பன்றிகள் அவரை தாக்கி கொன்று தின்றதா? என்று தெரியவில்லை. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top