காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் ,சாந்தை ,பண்டத்தரிப்பை வதிவிடமாகவும் கொண்ட அமரர் இராசையா கோகிலராஜா(தாசன்)அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவலைகள்சமர்ப்பிக்கிறோம் .வல்ல திறமைக் கருத்துகளில் எம் அப்பா பெருமை கூறவந்தோம் எத்தனையோ படைப்புகள் தந்திடலாம்! நாம்
அத்தனையும் உங்கள் கற்பனைக்கு ஈடாகுமா ஓடும் உதிரமும் உடலும் பாதி நீங்கள் கொடுத்தது -என்பதால் உங்கள் கற்பனை சிகரத்தின் சில -துளிகள் எம்மிடத்திலிருந்து உங்கள் ஆத்மாவுக்கு -காணிக்கை
நெஞ்சம் பரந்து விரிந்தவராம்
நேர்மையில் நின்று வாழ்ந்தவராம்
கொஞ்சம் எளிமை தெரிந்தவராம்
எதுவும் எளிதில் செய்திடலாம் என நினைப்பவராம்
மூச்சு முழுக்க நிறைந்தவராம்-
சகல சமையல் கலைக்கு முத்திரை
பெற்றுச் சென்றவாரம்
கற்பனைக்கு கம்பனை வெல்லுவராம்
வார்த்தையில் எடுப்பதில் வள்ளுவரைபோல் -வல்லவராம்
சுற்றம் கூறுகிறது இவர் பெருமை எத்தனையோ
எம்மால் தர முடிந்தது இத்தனையே உங்கள் பிரிவால்
நினைவால் வாடும்
குடும்பத்தினர்
0 கருத்து:
கருத்துரையிடுக