புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிரிட்டனின் வயதான நபர் என்ற பெருமைக்குரிய Reg Dean நாளை தனது 110வது பிறந்த தினத்தை கொண்டாடவிருக்கிறார்.1992ம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் திகதி பிறந்த Dean அரசியல் உட்பட பல துறைகளில் உயர்பதவி வகித்தவர், பின்னாளில்
ஆசிரியராகவும் , தேவாலய நிர்வாகியாகவும் பணியாற்றியிருந்தார். மூன்று திருமணங்களை செய்துகொண்ட Reg Dean இற்கு ஒரு மகனும் இரண்டு பேரன்களும் இருக்கின்றனர்.

இவர் 100 வயதை அடைந்த போது மகாராணியிடம் இருந்து வாழ்த்து அட்டை ஒன்றும் வந்திருந்தது! இன்னும் எவ்வளவு வருடங்கள் வாழ விரும்புகிறீகள் என்று கேட்டபோது 120 போதும் என்று புன் சிரிப்புடன் பதிலளித்திருந்தார்.





115 வயதுடைய உலகின் வயதான நபர் (Jiroemon Kimura) ஜப்பானில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top