ஜேர்மனி பீல்வேல்டில் வசிக்கும் திரு.கனகசபை-நாகேஸ்வரன் அவர்கள் (07.11.2012) அன்று தனது 42வது வயதில் காலடி பதிக்கின்றார் இவரை அன்பு அம்மா ,மனைவி சுதாமதி ,மகள் மீனுஷா சகோதரர்கள் , சகோதரிகள், மருமகன்மார்
,பெறாமக்கள்,மருமக்கள் இவரை நீண்ட காலம் நோய் நொடியற்று வாழவென வாழ்த்துகிறார்கள் .இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது

0 கருத்து:
கருத்துரையிடுக