ஜீவாவுடன் நடிக்கும் படத்தில் நிர்வாணமாக நடிக்க வில்லை என்று நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா கூறியுள்ளார்.
ஜீவா நடிக்கும் என்றென்றும் புன்னகை படத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார்.
இப்படத்தில் ஓவியக்கல்லூரி மாணவர் படம் வரைவதற்காக நிர்வாணமாக நடிப்பது போன்ற காட்சி அமைந்துள்ளதாம்.
இதில் ஆண்ட்ரியா நடித்துள்ளதாக தகவல் வெளிவர, இதைக் கேட்டதும் கடுப்பாகிவிட்டார்.
இது குறித்து ஆண்ட்ரியா, நிர்வாண போஸ் என்பதெல்லாம் தவறான தகவல்கள்.
என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்துகிற வகையில் ஒரு காட்சியில் நடித்து இருக்கிறேன்.
அது என்ன என்பதை இப்போதே சொல்லிவிட முடியாதெனவும் அந்த காட்சி சினிமாவில் பரபரப்பாக பேசப்படுமென்றும் கூறியுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக