புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

 மிகப்பெரிய உள்ளக கடற்கரை, ஜேர்மனிய கிராமமொன்றின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடற்கரையில், சுமார் 6 ஆயிரம் மக்கள் ஒரே தடவையில் சூரிய ஒளியை அனுபவிக்க முடியும்.

கிறவுன்ஸ்னிக் பகுதியில் அமைந்துள்ள வெப்ப வலயத் தீவின் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. இதில் சுமார் 50 ஆயிரம் மரங்களைக் கொண்ட காடும் உள்ளது.

பெரிய பலூனொன்றில் பறக்கக்கூடிய வகையிலான பறந்தளவு நிலப்பரப்பில் இந்த கடற்கரைச் சுற்றுலா மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தீவில் மிகப்பெரிய நீச்சல் தடாகமும் அமைக்கப்பட்டுள்ளது.

பழைய விமானக் கூடாரம் ஒன்றே பின்நாட்களில் கடற்கரை சுற்றுலா மையமாக அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top