நீங்கள் உலகத்தை 6 மணி நேரத்தில் சுற்றிவர ஆசையா ?காணொளி
உலகத்தை 6 மணிநேரத்தில் சுற்றிவரலாம் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? இனி நம்பித்தான் ஆகவேண்டும்…!விஞ்ஞானிகளின் அற்புத கண்டுபிடிப்பாக அறிமுகமாகியிருக்கிறது airless
vacuum tube என்ற நவீன கருவி உருளை வடியில் இருக்கும் இக் கருவி பிரத்தியோக பாதை மூலம் மணித்தியாலத்துக்கு 6500 கிலோமீற்ரர்கள் அசுரவேகத்தில் பயணிக்க கூடியது.
முதல் கட்ட சோதனை வெற்றியளித்த நிலையில் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன
0 கருத்து:
கருத்துரையிடுக