எறும்புகள் எவ்வளவு முட்டாள்கள் என்று பாருங்கள்-காணொளி
எறும்புகள் சுறுசுறுப்புக்கு பெயர் போனவை, எப்போதும் உழைத்துக் கொண்டே இருக்கும். ஒரு எறும்பு குடியிருப்பில் ஒரு ராணியும்,
ஆயிரக்கணக்கான படைவீரர்களும் இருப்பார்கள்.
பெரும்பாலும் படைவீரர் எறும்புகளுக்கு கண் தெரிவதில்லை, தனக்கு முன் செல்பவரை பின்பற்றியே பயணிக்கும்.
இங்கே, ஆராச்சி ஒன்றுக்காக ஒரு எறும்பு புற்றில் இருந்து எறும்புகள் கிளப்பப்படுகின்றன. அவை எப்படி முன் செல்லும் எறும்பை பின்பற்றி ஓடுகின்றன பாருங்கள்…!
செம்மறி ஆடுகளும் இத் தன்மையை கொண்டுள்ளன.
0 கருத்து:
கருத்துரையிடுக