கனடா பண்-கலை பண்பாட்டுக்கழகம் குளிர் கால ஒன்றுகூடல்-2012 நிகழ்ச்சி நிரல்
1)….மங்கள விளக்கு ஏற்றுதல்
2)….அமைதி வணக்கம்
3)….தமிழ்த்தாய்வாழ்த்து
4)….கனேடிய தேசிய கீதம்
5)....கழக கீதம்
6)….தலைமையுரை:கழகத் தலைவர்
7)….வரவேற்புரை:கழக உபதலைவர்
8)…. நாட்டியம் ;பாடல் "மகா கணபதி ம் பதே "
9)…. நாட்டியம்;பாடல்:"சின்னஞ்சிறு கண்ணன்"
10)…. நாட்டியம்:குறத்தி நடனம்
பாடல்:”சொல்லடியே சுவாமி மலை”
11)…. நாட்டியம்:பாடல்:”கூகிள் கூகிள் பண்ணிப் பார்த்தேன்”
12)…. பாட்டும் பாவனையும்
13)…. நாட்டியம்: பாடல்:”ஆடிக்கொண்டானந்த”
14)…நாடகம்: "சரவெடி மிதிவெடி"
15)…. நாட்டியம்: பாடல்: remix
16)….நாடகம்:"பொய் சொல்லக் கூடாது”
17)…. நாட்டியம்:பாடல்:”எழுந்திடு எழுந்திடு”
18)….பாடல்:பாடுபவர்-உதயகுமார் கார்த்திகேசு
19)…. உரை:பிரதம விருந்தினர்
இடைவேளை
20)...நன்றியுரை:
21)…உரை: கௌரவ விருந்தினர்
22)….கௌரவிப்பு:
23)…. நாட்டியம்: பாடல்; “மார்கழித் திங்கள் அல்லவா”
24)…. நாட்டியம்: பாடல்: remix
25)….பாடல்:பாடுபவர்-இராகவன் முருகேசு
26)…. நாட்டியம்: பாடல்:”தமிழ்த் தாய்”
27)….பூலோக ஊலோக செய்திகள்: நகைச்சுவை
28)…. நாட்டியம்:பாடல்; “all is well”
29)….கருத்துக்களம்:"மோதிப்பாரு"
30)…. நாட்டியம்:பாடல்: “ஓம் நமசிவாய”
31)….நாடகம் :"மனைவியே கண்கண்ட தெய்வம்"
32)…. நாட்டியம்: “பங்காரா”
33)….நாடகம்: “ஞானப்பழம்”
34). நாட்டியம்: பாடல்;English
35)….தனிநடிப்பு:
36)...பாடல்:பாடுபவர் -பவித்திரா உதயகுமார்
37)……பரிசளிப்பு:
அனுமதிச் சீட்டுக் குலுக்கலில் வெற்றிபெற்றவர்கள்
கணிதப்போட்டியில் பங்குபற்றியவர்கள்
spelling bee இல் வெற்றி பெற்றவர்கள்
விளையாட்டுப்போட்டியில்வெற்றி பெற்றவர்கள்
தமிழ் எழுத்து ப்போட்டியில்வெற்றி பெற்றவர்கள்
அனுப்பியவர் -S-மனுவேந்தன்
0 கருத்து:
கருத்துரையிடுக