ஐயாயிரம் வருடங்கள் வாழக்கூடிய அதிசய மரம்-புகைப்படங்கள்
தென்னாபிரிக்கா, மடகஸ்கார் பகுதியில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் பாபக் (Baobab) மரங்கள் இப்பகுதிக்குரிய சிறப்பாகும், இவை 5000 வருடங்களுக்கு மேல் உயிர்வாழக் கூடிய
மரங்களென்று ஆய்வு கூறுகிறது.
இந்த பாபக் மரங்கள் காய்ந்து பட்டுப் போனதை ஒருவரும் பார்த்திருக்க மாட்டார்கள் ... அகலமான அடியைக் கொண்டிருப்பதாலும் அதனுள் இடை வெளிகள் காணப்படுவதாலும் ஆதிவாசிகளின் இருப்பிடமாகவும் இது காணப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக