கடந்த தினம் ,வெலிகந்த மற்றும் Magulpokuna பகுதியில் மஞ்சள் மலை பெய்துள்ளது இந்த மழையினை அடுத்து மக்கள் பெரிதும் பீதியில் உறைந்துள்ளன மீன் மழை .சிவப்பு .மலை .முதலை மழையினை தொடர்ந்து இந்த மஞ்சள் மழை
இடம்பெற்றுள்ளது இந்த மழை உடல்களில் பட்டால் அது மக்களுக்கு ஆபத்து எனவும் அதனை தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு அந்த மழையின் மாதிரிகளை பகுப்பாய்வுக்கு உட்படுதுஇ வருவதுடன்
குறித்த மழையில் மக்களை நனைய வேண்டாம் என தெரிவித்துள்ளது
0 கருத்து:
கருத்துரையிடுக