புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மேற்கு வங்காளம், அசாம் மற்றும் வடகிழக்கு மாவட்டங்களில் நேற்றிரவு 10.12 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.


மியான்மரை மையமாகக் கொண்டு, பூமத்திய ரேகையின் 22.5 டிகிரி வடக்காகவும், தீர்க்க ரேகையின் 94.8 கிழக்காகவும் 115 கி.மீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுக்கோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநிடுக்கத்தால் கடும் பாதிப்புகள் ஏதும் நிகழ்ந்ததாக தகவல்கள் ஏதும் உடனடியாக

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top