புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நியூயோர்க்கில் மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது மாணவி வகுப்பறையில்‌ பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆசிரியர் வகுப்பறையை விட்டு சென்ற சிறிது நேரத்தில் 2 மாணவர்கள் அந்த
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 13 மாணவர்கள் படிக்கும் அந்த வகுப்பில் இவர் ஒருவர் மட்டுமே மாணவி. ஒரு மாணவன் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போது மற்றொரு மாணவன், மேஜை மீது ஏறி நடனம் ஆடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. வகுப்பு ஆசிரியரின் கவனக்குறைவின் காரணமாகவே இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக மாணவியின் தாயார் வழக்கு தொடர்ந்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top