17 வயதான ரிசானாவை சவூதி சட்டத்தின் பிரகாராம் பணியில் அமர்த்த முடியாது அவ்வாறு இருக்க அவரை எப்படி குறித்த எயமானர்கள் அப்பணிக்கு அமர்த்தினர் என்ற கேள்வியை மனித
உரிமை மையமும் ஐரோப்பிய யூனியனும் எழுப்பியுள்ளது
அத்துடன் நான்கு மாத குழந்தை பால் குடிக்கும் பொழுது அதிர்ச்சியில் இறந்திருக்கலாம் எனவும் அதை இவரது திட்டமிட்ட கொலையாகாது
எனவும் மனித உரிமை மையமும் ஐநாவும் வாதிடுகிறது
அத்துடன் இதுவரை ஆறு நாடுகள் சவுதியை கண்டித்துள்ளதுடன் உரிய விளக்கம் கேட்டு நெருக்கடியினை
கொடுத்து வருகின்றனர்
சவூதி மன்னரிடம் நேரடியாக கேள்விகளை கேட்டு தெரிந்து கொள்ள மனித உரிமை மைய
முக்கிய அதிகாரிகள் அங்கு சென்றுள்ளன
பாலரை பணியில் அமர்த்தியது எயமனர்களின் குற்றம் எனவும் அதற்க்கு அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என கூறி மக்கள்
ஆர்ப்பாடட்ம் செய்து வருகின்றனர்
றிசான தான் தனது கைப்பட எழுதிய கடிதம் வேறு நெருக்கடியை தந்துள்ளது
குறித்த இளம் பெண் வறுபுறுத்த பட்டு துன்புறுத்த பட்டே அவரை அவசர அவசரமாக சவூதி அரசு கொன்றுள்ளது
கண்டிக்கத்தக்கதும் வேதனைக்குரியதும் என மனித நேய ஆர்வலர்கள் ,மற்றும் மக்கள் தெரிவித்துள்ளன
0 கருத்து:
கருத்துரையிடுக