உணவுக்காக உயிரை பணயம் வைத்து உணவு தேடும் ஆதிவாசிகள்-காணொளி
இவர்கள் பசிக்கும் போது மட்டுமே உணவை தேடுகிறார்கள்.... சேமிப்பு , ஆசை எதுவுமில்லாத நிம்மதியானவர்கள்! ஆனால் உணவை கொஞ்சம் சிரமப்பட்டு தேடிக்கொள்கிறார்கள். இங்கொரு குடும்பத்தலைவன் மனைவிக்கும்
பிள்ளைகளுக்கும் உணவு தேடும் பணியில் ஈடுபட்டுள்ளான்....
இப்போதுள்ள வாழ்கையை திருப்திகரமாக எண்ணாதவர்கள் இவர்களைப் பார்த்து உங்களை திருத்திக் கொள்ளுங்கள்!
0 கருத்து:
கருத்துரையிடுக