மத்திய பிரதேஷ் ஜக் நகரில் 2007 ஆண்டு தனது மனைவி இறந்த பின்னர் தரம் ஒன்பது தரம் 7 கற்று வந்த இரு மகள் களையும் தந்தையார் தொடர்ந்து ஐந்து வருடங்களாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி
வந்துள்ளார்
வந்துள்ளார்
குறித்த தந்தையின் தொடர் பாலியல் வல்லுறவால் சீற்ற முற்ற மகள் மார் தாம் கல்வி பயின்ற சக மாணவிகளிடம் தெரிவிக்கவே அவர்கள் ஆசிரியர்களிடம் முறையிடனர்
சம்பவத்தின் விடயம் அறிந்த அவர்கள் உடனடியாக காவல் துறையினரை அழைத்து தெரிவிக்கவே தந்தையை கைது செய்த பொலிசார் விசாரித்த பொழுது விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது
அப்புறம் என்ன அம்மான் சிறைக்குள் அடைக்க பட்டார் ஆனால் இரு மகள் மாரினையும் சமுகம் இப்போது எப்படி பார்க்கிறது ..? என்ன சொல்கிறது ..?
தலை நிமிர்ந்து நடக்க முடியாத மன உளைச்சலில் இரு மகள் மாரும் தவித்து வருகின்றனர்
0 கருத்து:
கருத்துரையிடுக