ரதாவல பிரதேசத்தில் கிணற்றில் விழுந்து நான்கரை வயது குழந்தை பலி
ஹக்மன, ரதாவல பிரதேசத்தில் நான்கரை வயதுடைய குழந்தையொன்று கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளது.
குழந்தை வீட்டுக்கு பின்புறமிருந்த கிணற்றில் விழுந்தே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் ஹக்மன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக