புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

 அமரர் தம்பிப்பிள்ளை யோகநாதன் அவர்கள்

  
மண்ணில் 14.03.1952        விண்ணில் : 27.02.2013

அமரர் தம்பிப்பிள்ளை யோகநாதன்  காலையடியை பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் பனிப்புலம் பண்டத்தரிப்பை வதிவிடமாக கொண்ட
(யோகன்) என்று எல்லோராலும் அழைக்க பெற்ற தம்பிப்பிள்ளை யோகநாதன் அவர்கள் 27.02.2013 புதன்கிழமை இன்று காலையடியில் சிவபதமடைந்தார் 

அன்னார் காலம் சென்ற  தம்பிப்பிள்ளை சிவபாக்கியத்தின் அன்பு மகனும் அமரர் இரத்தினசாமி கமலாதேவி ஆகியோரின் மருமகனும் சிவகலை (சிறி)யின்  அன்புக்கணவரும்  றஞ்சித், றமணன், சுமித்தா, றணித்தாவின் அன்புத்தந்தையும்     சுவேந்தினி,கெளசலியா, பாஸ்கரன், சுதர்சனின் அன்பு மாமனாரும் தனுயன்,அஷ்வினி, அனுசியன்,கேஜிகா ,கவித்தியா, அஷ்சயன், அஷ்வின், சுவேத்தா, சாருஜா, தர்வின்  அவர்களின்   அன்பு  பேரணுமாவார் 

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 28.02.2013 அன்று அவரது இல்லத்தில் இந்து மத முறைப்படி கிரிகைகள் நடைபெற்று.அன்னாரின் பூத உடல் தகனத்திற்க்காய் சம்பில்த்துறை இந்து மயானத்திற்க்கு எடுத்து செல்லப்படும். 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் .
 அன்னாரின் பிரிவால் துயரும் அவர்தம் குடும்பத்திரருக்கு சாந்தை இணையமும் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறையருள் வேண்டி நிற்கின்றோம் . நன்றி            

தகவல் குடும்பத்தினர் 
றஞ்சித் : 00442086218140
 றமணன்: 0033652462467
பாஸ்கரன்: 0019052091239
 சுதர்சன்: 00495215461901

     

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top