புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கோயம்புத்தூர் பகுதியில் தரம் பத்து படித்த மாணவன் மீது 25 வயதுடைய இளம் பெண் காதலில் வீழ்ந்தார் அவரோ தன்னை மறந்து விடு என தெரிவித்துள்ளார் உயிருக்கு உயிராய்
நேசித்தவனின் இந்த திடீர் ஏமாற்றத்தை தாங்கி கொள்ள முடியாத காதலி வீட்டில் தாய் தந்தைஇல்லாத நேரம் பார்த்து தனக்கு தானே தீமூட்டி தற்கொலைக்கு
முனைந்துள்ளார்

எழுபதுவீதம் உடல் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் பெண் மருத்துவ மனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார ஒரு சொல் ஒரு நிமிடம் ..பறிபோன பாவையின் பரிதாப வாழ்வு இதுக்கு பெயர்தான் காதலா ..?

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top