புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


டன்கரிய கிராம பகுதியில் பெண் ஒருவரை நபர் ஒருவர் காதலித்து வந்த்துள்ளார் குறித்த காதலினை ஏற்காத தாய் மகள கண்டித்துள்ளதுடன் அவரது காதலனையும் திட்டியுள்ளார்


இதனால் ஆத்திரமுற்ற காதலன் 38 வயதுடைய மாமியாரை அடித்து கொலை செய்துள்ளார் .தலை மற்றும் வயிற்று பகுதியில் பாதிக்க பட்டு இரத்த கசிவு ஏற்பட்ட நிலையில் அவர் மரணம் அடைந்துள்ளார்

பிள்ளைகள் தமது வாழ்வை தொலைத்து வீதியில் நிற்ககூடாது என பெற்றவர்கள் விரும்பினர் ஆனால பிள்ளைகளோ தமது பருவ வயதின் காரணமாக வழிதவறி சென்று தமது வாழ்வை தொலைத்து நிற்கின்றனர்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top