புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கணவனுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக தனது இரண்டு பிஞ்சுக் குழந்தைகளைக் கிணற்றில் போட்டு விட்டு தானும் தற் கொலை செய்ய முயன்றுள்ளார் தாய் ஒருவர்.


கிணற்றில் போடப்பட்ட 18 மாதக் குழந்தையும் 6 மாதக் குழந்தையும் உயிரிழந்துள்ளனர். கிணற்றில் குதித்த தாய் பின்னர் கல்லொன்றைப் பிடித்தவாறு தப்பியுள்ளார். இந் நிலையில் அயலவர்கள் தாயை உயிருடன் மீட்டுள்ளனர். ஊர்காவற்துறைப் பொலிசார் கணவனையும் மனைவியான குழந்தைகளின் தாயையும் கைது செய்து விசாரனைகளை மேற் கொண்டுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top