பிரான்சில் ஊனமுற்ற மகள்கள் மூவரைத் தொடர்ந்து பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கிய தந்தைக்கு நாண்ட்டேஸ் நகர நீதிமன்றம் சிறைத்தண்டனை அளித்துள்ளது.
டொமினிக் பாரேட்யூவும்(Dominique Barreteau) இவரது மனைவி கிறிஸ்ட்டினாவும்(Christine) நாண்டேஸ் நகரில் உள்ள ஒரு தொகுப்பு வீட்டில் 20,19,17,15 வயது 4 மகள்களுடன் வசித்து வந்தனர்.
டொமினிக்கும் இவரது மனைவியும் ஊனமுற்ற தனது மகள்களுக்கு உரிய பொருள் தேவைகளையும், வளர்ப்புக் கடமையையும் முறையாகச் செய்யவில்லை.
மேலும் இவர்களை தொடர்ந்து பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளதால் இவர்களின் மூத்த மகள் (25) தனியாக வசித்து வந்த நிலையில் பொலிசாருக்குப் புகார் அளித்ததன்பேரில் டொமினிக் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து இவரது மனைவிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மற்றும் இவரை மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக