புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தோனேசியாவின் மாலுக்கு பகுதியில் ‌நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

உலகில் அதிகளவில் நிலநடுக்கம் ஏற்படும் நாடாக இந்தோனேஷியா கருதப்படுகிறது. நேற்றிரவு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது.

இந்நிலநடுக்கத்தால் மக்கள் அலறி அடித்து தெருவிற்கு வந்தனர். இந்நிலையில் சேதம் குறித்து தகவல் ஏதும் வெளிவரவில்லை.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top