புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தொலைபேசிக் காதல் தோல்வியில் முடிந்ததால் அம்பாறையில் அக்கரைப்பற்றை சேர்ந்த 25 வயது தமிழ் இளைஞன் ஒருவர் கடந்த வெள்ளி மாலை தற்கொலை செய்து உள்ளார்.


இவருக்கு கல்முனையைச் சேர்ந்த யுவதி ஒருவருடன் முகம் தெரியாத காதல்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்டு இருக்கக் கூடிய முறிவு காரணமாக வீட்டின் வளையில் தூக்கிட்டு தொங்கினார்.

கோவிலுக்கு சென்று இருந்த பெற்றோர் 6.30 மணி அளவில் திரும்பி வந்தபோது இவரை சடலமாக கண்டனர்.

இவர் தொலைபேசித் தொடர்பு மூலம் ஏற்பட்ட காதல் தோல்வியால் இறந்து உள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top