அமெரிக்காவில் மகனின் பிறந்தநாள் பார்ட்டியில் அழகிகளின் நிர்வாண நடனம் வைத்த கலியுகத் தாய்
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் வசிக்கும் ஒரு பெண் தனது மகனின் 16-வது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாட ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு
செய்தார்.
இதில் அவனுடன் படிக்கும் 13 வயது முதல் 16 வயதுள்ள ஏராளமான நண்பர்கள் கலந்து கொண்டனர். கேக் வெட்டி விதவிதமான உணவு சாப்பிட்டதுடன் விருந்து நிற்கவில்லை.
2 அழகிகளின் ஆடை அவிழ்ப்பு நடனமும் இடம் பெற்றது.
இந்த விருந்து, ஆடை அவிழ்ப்பு நடன காட்சிகள் ஆகியவற்றை ஒருவர் இணையதளத்தில் போட்டு வெட்டவெளிச்சமாக்கி விட்டார்.
அதில் 13 வயது சிறுவர்கள் மத்தியில் அழகிகள் உரசி நடனமாடும் காட்சியும் இடம்பெற்றிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்த ஜூடி விசென்33 என்ற பெண்ணை கைது செய்தனர்.
சிறுவர்களை தவறான வழிநடத்துதலுக்கு தூண்டுதல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் அவர் மீது கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளார்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக