ராஜஸ்தான் மாநிலம் தூல்பூர் மாவட்டத்தில் 12 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூல்பூர் மாவட்டத்தின் நங்கால் கிராமத்தில் தனது வீட்டில் படுத்திருந்த சிறுமியை அப்பகுதியை சேர்ந்த ரகுவீர் (வயது 22) என்ற வாலிபர் கடத்தி சென்றுள்ளார்.
இதனை அடுத்து ரகுவீர் அந்த சிறுமியை கற்பழித்துள்ளார். பின்னர் அப்பகுதியில் இருந்த கிணற்றுக்குள் சிறுமியை வீசியுள்ளான் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக