புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இயங்குதள வடிவமைப்பில் உலகின் முன்னணி நிறுவமாகத் திகழும் மைக்ரோசொப்ட் ஆனது அண்மையில் மெட்ரோ பயனர் இடைமுகம் உள்ளடங்கலாக பல புதிய வசதிகளுடன்
விண்டோஸ் 8 இயங்குதளத்தினை அறிமுகப்படுத்தியிருந்தது.

இவ் இயங்குதளம் பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில் தற்போது விண்டோஸ் இயங்குதளத்தின் அடுத்த பதிப்பாக கருதப்படும் Windows Blue எனும் புத்தம் புதிய இயங்குதளம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வியங்குதளமானது 32-bit மற்றும் 64-bit பதிப்புக்களாக வடிவமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top